World Audio Vsual & Entertainment SUMMIT

நான்கு நாள் உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை (WAVES) பிரதமர் நரேந்திர மோடி மே 1 ஆம் தேதி மும்பையில் தொடங்கி வைத்தார் .

இதில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக ,

திரு .சுரேஷ்காமாட்சி , திரு .T.சிவா , திரு.தனன்ஜெயன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.