சேது தொடங்கி வணங்கான் வரை கால் நூற்றாண்டு கடினப்பாதை கடந்த திரைமகன் அண்ணன் இயக்குநர் பாலாவிற்கு வாழ்த்துகள்...

அழகன். உருவத்தில் மட்டுமல்ல.. குரலிலும்! அதைத்தாண்டி நேசிப்பதிலும்... சித்தார்த்தின் அன்பிற்கும் குரலுக்கும் ஒரு சேர நன்றிகள். நிறைய பாடவும்...