


"மிக மிக அவசரம்" வெளியாகி நான்கு ஆண்டுகளாகின்றன. எனது இயக்கத்தில் வெளிவந்து ஒரு சிறிய சமூக மாற்றத்தை வேண்டி பேசிய படம். மன திருப்தியைத் தந்த படம். இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்ட @LIBRAProduc ரவீந்திரன் சந்திர சேகர் அவர்களுக்கும், ahatamil ஓடிடி தளத்திற்கும், @ColorsTvTamil க்கும் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள்...நடிகர் நடிகைகள் அனைவருக்கும் என் நன்றிகள்.
Celebrating 4 years of "MigaMigaAvasaram"
#FourthYearOfMMA
Contact us: producer@vhouseproductions.com